சவேந்திர சில்வாவினை தடை செய்யும் முயற்சிக்கு Bell Ribeiro-Addy MP ஆதரவு

மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கீத் குலசேகரம் தலைமையில் தொடரும் உயர்மட்ட இராஜதந்திர நகர்வுகள் இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடை விதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) தடை செய்வதற்கு பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி பிரித்தானியாவின் ஸ்ரெதம் (Streatham) பிராந்தியத்தின் நாடாளுமன்ற உறுப்பினரான, மதிப்பிற்குரிய பெல் ரிபெய்ரோ அடி (Hon.Bell Ribeiro-Addy MP) அவர்களுடன் பிரித்தானியாவில் மற்றுமொரு … Continue reading சவேந்திர சில்வாவினை தடை செய்யும் முயற்சிக்கு Bell Ribeiro-Addy MP ஆதரவு